ஆங்கிலத்தில் punctuation என்பது தமிழில் எப்படிக் கையாளப் பெறுகிறது (அல்லது, கையாளப் பெறலாம்) என்று நினைக்கிறவர்களுக்கு உதவும் வகையில் இருக்கும் ஒரு நல்ல நூல் "சந்தி குறியீட்டு விளக்கம்."
இதை வெளியிட்டவர் சென்னையில் இருந்த எஸ். ராஜம் பதிப்பகத்தார். அவர்கள் இப்போது "சாந்தி சாதனா" என்ற பெயரில் இயங்குகிறார்கள் என்று நினைக்கிறேன்.
இந்தப் புத்தகத்திலிருந்து ("சந்தி குறியீட்டு விளக்கம்") ஒரு சில பக்கங்கள்:
No comments:
Post a Comment