tag:blogger.com,1999:blog-1929201454702774815.post4177816491872168097..comments2023-04-12T01:20:28.604-07:00Comments on my tamil: "வட சொல்" ... தொல்காப்பியர் அடிச்சுவட்டில் -- 3rasikaihttp://www.blogger.com/profile/07673040396630699804noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1929201454702774815.post-68740302075669319522016-03-06T21:03:28.356-08:002016-03-06T21:03:28.356-08:00This comment has been removed by the author.Srinivasan Ramakrishnanhttps://www.blogger.com/profile/04185115776762577103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1929201454702774815.post-52791515198567682602016-03-06T21:02:49.291-08:002016-03-06T21:02:49.291-08:00மிக எளிய விளக்கம். நெடுநாள் குழப்பம் தீர்ந்தது. மிக எளிய விளக்கம். நெடுநாள் குழப்பம் தீர்ந்தது. Srinivasan Ramakrishnanhttps://www.blogger.com/profile/04185115776762577103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1929201454702774815.post-55604767428429524262011-09-13T19:33:28.162-07:002011-09-13T19:33:28.162-07:00படித்ததற்கும் பின்னூட்டம் தந்து மேலும் எழுத ஊக்குவ...படித்ததற்கும் பின்னூட்டம் தந்து மேலும் எழுத ஊக்குவித்தமைக்கும் நன்றி!

ஒருபொருட்பன்மொழி -- synonyms

பல பொருள் ஒரு சொல் -- homophones

திரிபு -- variants ( கிளி/கிள்ளை; மயில்/மஞ்ஞை போல)

தமிழில் Thesaurus உருவாக்க விரும்பினால் ...

1. Thesaurus என்பதன் வரையறையைத் தெரிந்துகொள்ளவும்.

2. தமிழில் வீரமாமுனிவர் உண்டாக்கின "சதுரகராதி" பற்றித் தெரிந்துகொள்ளவும்.

3. தமிழில் உள்ள பல வகை "நிகண்டு"களைப் பற்றியும் தெரிந்துகொள்ளவும்.

எல்லாவற்றிற்கும் மேலாக ... முக்கியமாக ...

பிற அகராதிகளிலிருந்து சொற்களைப் பொறுக்கி எடுத்துப் போட்டு மட்டுமே ஒரு புது அகராதியை உருவாக்கும் முயற்சி வேண்டாம். இது என் தாழ்மையான வேண்டுகோள்.

மற்றபடி ...

உங்கள் கனவு நல்ல முறையில் மெய்ப்பட என் வாழ்த்துக்கள்!rasikaihttps://www.blogger.com/profile/07673040396630699804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1929201454702774815.post-53140922700141709982011-09-07T17:14:29.932-07:002011-09-07T17:14:29.932-07:00நன்றி. நல்லவிளக்கம்.
மூன்றுவகை திரிசொல் இருக்கிறத...நன்றி. நல்லவிளக்கம்.
மூன்றுவகை திரிசொல் இருக்கிறது. அவ்வகைகளுக்கு ஏதேனும் பெயர்யிருக்கிறாதா. ஏன்னென்றால் தமிழில் Thesarus வொன்று உருவாகவேண்டுமென்று எனது நீண்டநாள் விழை.
synonym, homophones என்று ஒப்பிட்டுக்கூறியிருந்தீர்கள். synonymபோல் இருக்கும் அந்த முதல்வகை திரிசொல் Thesarusபோல் உள்ளது. தமிழில் Thesarusவுருவாகினால் திரிசொலின் பெயரையே அதற்கிடலாம் - ’திரிசொல் அகராதி’ என்று.
- கனவு மெய்படவேண்டும் :-)Sivakumarhttps://www.blogger.com/profile/11339933736988090273noreply@blogger.com